திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் அண்ணன் S. விஜயகுமார் அவர்களின் இல்லத்தில் நடைபெற்ற திருமண விழாவில், எல்லாபுரம் வடக்கு ஒன்றியம் சார்பில் கலந்து கொண்டு மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில், எல்லாபுரம் வடக்கு ஒன்றியம் செயலாளர் திரு உதயகுமார் B.A அவர்கள் தலைமையில் ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டு மணமக்களை நேரில் சந்தித்து மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்தனர்.
அன்பும் ஒற்றுமையும் நிறைந்த இந்த நிகழ்வு அனைவரிடமும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியது. மணமக்களின் வாழ்க்கை வளமும் நலனும் நிறைந்ததாக அமைய அனைவரும் வாழ்த்துகளை தெரிவித்தனர்.