கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியின்
வெற்றி வேட்பாளர்,
வழக்கறிஞர் திரு. S. விஜயகுமார் (B.Sc., B.L.),
திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் அவர்கள்,
இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
இந்த நிகழ்வில், எல்லாபுரம் வடக்கு ஒன்றியம் சார்பில்
நிறுவன நிர்வாகிகள், கட்சி நிர்வாகிகள் மற்றும்
பலரும் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.