மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.ஜோசப் விஜய் அவர்களின் வழிகாட்டுதலின்படி,
அமைச்சர் அண்ணன் திரு.N.ஆனந்த் அவர்களின் ஆலோசனைப்படி,
திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர்,கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் வழக்கறிஞர்
திரு.S.விஜயகுமார் Bsc.BL MLA அவர்கள்
ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் அமைந்துள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கண்ட போது.