கச்சூர் ஊராட்சி அரசு நெல் தானியக் கிடங்கு மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆய்வு

மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.விஜய் அவர்களின் சொல்லுகினாங்க,
அமைச்சர் அண்ணன் திரு.N.ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலின்படி,

திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் வழக்கறிஞர்
திரு.S.விஜயகுமார் Bsc.BL MLA அவர்கள்

கச்சூர் ஊராட்சி அரசு நெல் தானியக் கிடங்கு மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆய்வு செய்த போது.

29 May 2026