TVK Poster Frame Upload

தமிழக வெற்றி கழகம்

எல்லாபுரம் வடக்கு ஒன்றியம் தலைமை

தவெக நிர்வாகியின் முயற்சியால், கீழ் கரமனூர் கண்டிகையில் நீண்ட காலமாக பழுதடைந்து ஆபத்தான நிலையில் இருந்த மின்கம்பம் அகற்றப்பட்டு, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய புதிய மின்கம்பம் அமைக்கப்பட்டது.