இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் 🌟 வழக்கறிஞர் திரு. S. விஜயகுமார், B.Sc., B.L. அவர்களுக்கு!

நேர்மை வழியில் நடக்கும் தலைவன்…
மக்கள் நலனில் அக்கறை கொண்ட செயல்வீரர்…
திருவள்ளூர் மாவட்டத்தின் பெருமைமிகு வழிகாட்டி!
உங்கள் சேவை மனப்பான்மை, உறுதி, தைரியம்
மேலும் மேலும் உயரங்களைத் தொடட்டும்.
நல்ல ஆரோக்கியம், நீண்ட ஆயுள்,
அனைத்து முயற்சிகளிலும் வெற்றி பெற
எங்கள் இதயம் கனிந்த வாழ்த்துகள்!
🎉 வாழ்க உங்கள் சேவை! வளர்க உங்கள் புகழ்!

04 Mar 2026