த.வெ.க வாக்குறுதிகள் தமிழக வெற்றி கழகம் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்!

ரேஷன் கடைகளில் அரிசி தவிர அனைத்துப் பொருட்களும் பாக்கெட் செய்யப்பட்டு வீடுகளுக்கு விநியோகிக்கப்படும்.
🔹 மீனவர்களுக்கு ஒன்றிய அரசு கட்டுப்பாடான பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டியும்; அதற்கான உண்ணாவிரதமான அழுத்தத்தை ஒன்றிய அரசுக்கு நமது தலைவர் அரங்கில் கொடுப்பார்.
🔹 கல்வி, மருத்துவம், ரேஷன், குடிநீர், சாலை வசதி, பேருந்து வசதி போன்ற அடிப்படை விஷயங்களுக்குத்தான் நம் அரசு முதலில் முக்கியத்துவம் கொடுக்கும். நம்பிக்கையுடைய குழந்தைகள், பெண்கள் மற்றும் இளைஞர்களின் வாழ்க்கைக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
🔹 இளைஞர்கள் தங்களது பாதையை அவர்களே தேர்ந்தெடுக்க அரசு வேலைவாய்ப்புகள் மட்டுமன்றி, தனியார் வேலைவாய்ப்புகளுக்கான வழியையும் உருவாக்கப்படும்.
நமது வெற்றி சின்னம் – விசில்
சமூக ஊடக அணி – தமிழக வெற்றி கழகம்

04 Mar 2026