தமிழக வெற்றிக் கழகம் சார்பில், திருவள்ளூர் வடக்கு மாவட்ட வழக்கறிஞர் அணி இணை ஒருங்கிணைப்பாளர் திரு. K. மகேஷ், M.A., B.L. அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கழக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
அவரது மக்கள் நல சேவைகள் தொடர்ந்து சிறக்க வேண்டும் என்றும், அரசியல் பயணம் மேலும் உயரங்களை எட்ட வேண்டும் என்றும் நிர்வாகிகள் வாழ்த்தினர்.
மேலும், நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சி நிறைந்த வாழ்வு கிடைக்க அனைவரும் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்தனர்.