அஜித் குமார் தாயாருக்கு நேரில் அஞ்சலி செலுத்திய முதலமைச்சர் விஜய்

தமிழக முதலமைச்சர் திரு. C. ஜோசப் விஜய் அவர்கள், நடிகர் திரு. அஜித் குமார் அவர்களின் தாயார் மறைவிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தார்.

அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்.

31 May 2026