கும்மிடிப்பூண்டி தொகுதியில் பல்வேறு மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்டோர், திருவள்ளூர் வடக்கு மாவட்ட தமிழக வெற்றி கழக செயலாளர் மற்றும் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் எஸ். விஜயகுமார் தலைமையில் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர். நிகழ்ச்சியில் புதிய உறுப்பினர்களுக்கு கட்சி உறுப்பினர் அட்டைகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வு கட்சியினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.