சிறுவர்களின் கோரிக்கைக்கு செவிசாய்த்து, உடனடி நடவடிக்கை மேற்கொண்ட கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் திரு. S. விஜயகுமார் B.Sc., B.L., MLA அவர்களுக்கு பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் நன்றியை தெரிவித்தனர்.
"சிறுவர்களின் புன்னகையே எங்கள் வெற்றி" என்ற நோக்கில் தொடர்ந்து மக்கள் பணியாற்றுவதாக தெரிவிக்கப்பட்டது.
🚩 தமிழக வெற்றி கழகம்