மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான திரு. விஜய் அவர்களின் அறிவுறுத்தலின்படியும், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சரும், கழகப் பொதுச்செயலாளருமான திரு. N. ஆனந்த் MLA அவர்களின் ஆலோசனையின்படியும்,
திருவள்ளூர் வடக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பாக, நமது கொள்கைத் தலைவர்களில் ஒருவரான "மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள்" அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு அஞ்சலை அம்மாள் அவர்களின் மக்கள் சேவையையும் சமூகப் பணிகளையும் நினைவுகூர்ந்தனர்.
---
⚖️ S. விஜயகுமார் B.Sc., B.L., MLA
திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழகச் செயலாளர்
கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர்
🚩 தமிழக வெற்றி கழகம்
#TVKforTN #ThiruvallurNorth #Gummidipoondi #Ponneri #AnjalaiAmmal #TVK #TamilagaVettriKazhagam