🌱 உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு "பசுமை கும்மிடிப்பூண்டி" திட்டம் தொடக்கம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான தளபதி திரு. விஜய் அவர்களின் அறிவுறுத்தலின்படி,

⚖️ திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழகச் செயலாளரும், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான அன்பு அண்ணன் வழக்கறிஞர் S. விஜயகுமார் B.Sc., B.L., MLA அவர்களின் தலைமையில்,

🌳 10 லட்சம் மரக்கன்றுகள் நடும் மாபெரும் "பசுமை கும்மிடிப்பூண்டி" இயக்கம் சிறப்பாக நடைபெற்றது.

🤝 இந்நிகழ்வில் எல்லாபுரம் வடக்கு ஒன்றியம் சார்பாக கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான தங்களது பங்களிப்பை வழங்கினர்.

🌿 பசுமையான கும்மிடிப்பூண்டி உருவாக்குவோம்! 🌍 இயற்கையை காப்போம், எதிர்காலத்தை வளமாக்குவோம்!

🚩 தமிழக வெற்றி கழகம் 🔥 மக்கள் வெற்றி நிச்சயம்!


---

💻 R. தினேஷ் குமார் (MCA) தகவல் தொழில்நுட்பம் அமைப்பாளர்
📍 எல்லாபுரம் வடக்கு ஒன்றியம்
📍 திருவள்ளூர் வடக்கு மாவட்டம்

05 Jun 2026