🙏 கல்விக்கும், கடமைக்கும், கர்மவீரர் காமராஜருக்கும் எங்கள் வீரவணக்கம்! 🌹
பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜர் அவர்களின் 124-வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு மலர்தூவி மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடிய தருணங்கள்.
"கல்வி தான் சமூக முன்னேற்றத்தின் அடித்தளம்" என்ற அவரது உயரிய கொள்கையை என்றும் பின்பற்றி செயல்படுவோம்.
தமிழக வெற்றி கழகம் (TVK)
எல்லாபுரம் வடக்கு ஒன்றியம்
திருவள்ளூர் வடக்கு மாவட்டம்
#கர்மவீரர்காமராஜர் #Kamarajar #TVK #தமிழகவெற்றிகழகம் #எல்லாபுரம்வடக்குஒன்றியம் #திருவள்ளூர்வடக்குமாவட்டம் #கல்வியேசக்தி