வணக்கம்,
நாளை காலை 9.30 மணிக்கு நடைபெறும் BLO Meeting தேர்தல் சார்ந்த முக்கிய கலந்துரையாடல் நடைபெற இருப்பதால், உட்பட்ட அனைத்து BLO நபர்களும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மாவட்ட கழக செயலாளர் வழக்கறிஞர் திரு. S. விஜயகுமார், B.Sc., B.L. அவர்களின் நேரடி வழிகாட்டுதலின்படியும் இந்த கூட்டம் நடைபெறுகிறது.
இடம்: Sri Balaji Palace, Elavur
https://maps.app.goo.gl/oVm1fv3VQDdWdce2A
Website:
https://tvkellapuramnorthitwing.24x7homeservice.in/
படம் பார்க்க:
https://mediumspringgreen-sheep-275234.hostingersite.com/tvk.png
R. தினேஷ் குமார், MCA
எல்லாபுரம் வடக்கு ஒன்றியம்
தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர்
திருவள்ளூர் வடக்கு மாவட்டம்